அப்படி மாறினால் என்ன நடக்கும்???
ஒருவனுக்கு 6 இல் இருக்கும் கிரகம் அட்சாம்சாம்,தீர்க்காம்சம் மாறினால் 7 இல் கூட வரல்லாம் 5 இல் கூட வரல்லாம்.....வெளிநாடு சென்றால் 10 இல் கூட வரல்லாம்....
கோச்சாரா பலன் ,திசா புத்தி பலனில் மாறுபாடு வரும்....எனவே கெடுதல் நடப்பது தடுக்கபடுகிறது.....கிரகத்தை மாற்ற முடியாது...எனவே நாம் மாறிக்கொள்ள வேண்டியது தான் நல்லது...
பூர்வீக இஸ்தானம் நன்றாக இருப்பவர்கள் அதை விட்டு விட்டு வெகு தொலைவு சென்றால் பூர்விக நற்பலன்களை அனுபவிக்க முடியாமல் போகும்.
வெளிநாடு செல்ல ஜாதக ரீதியாக அமைப்புக்கள் வேண்டும் என்பது என் கருத்து.
ReplyDelete