மேற்கண்ட ஜாதகரின் மரணம்(ஜனவரி 2014) காட்டு யானை தாக்கி ஏற்பட்டது..
இது குறித்த எனது ஆய்வு..
லக்னம் 8 இம் பாவ தொடர்பு..இது இயற்கைக்கு மாறான வழி மரணம்... நடப்பு தசா நாதன் குரு (மாரகாதிபதி) சுய சாரம் பெற்று ,உபநட்சத்திர அதிபதி புதன்(1,10) ஆனார்...புதனை இயக்கும் உபநட்சத்திர அதிபதியும் குரு ஆனார்...நடப்பு சந்திர புத்தி நாதன் செவ்வாய் சாரம் (8) பெற்று சுக்கிரன் உபநட்சத்திர அதிபதி ஆனார்..சுக்கிரனை இயக்கும் உபநட்சத்திர அதிபதி சந்திரன் ஆனார்....
குரு சந்திரன் இருவரும் லக்னதுக்கு 7,8 ஆக திஷா புத்தி நடந்தது மரணத்துக்கு காரணம் ஆயிற்று....
குரு சந்திர கஜ(யானை) கேசரி யோகம்(குரு சந்திரன் ->குருவுக்கு 9இல் சந்திரன் என்பதை கவனிக்க(ராகுவுடன்)) துர்பலன் ஆக யானையால் இறக்க நேரிட்டது...லக்ன உப நட்சத்திர அதிபதி ராகு(1) சந்திரன் (நின்ற நட்சத்திர அதிபதி-8) இணைவும் உள்ளது..

No comments:
Post a Comment