பதில்: ஜாதகர் அன்று அப்பா ஆனார்....
என்ன குழந்தை?
பெண்..
இந்த ஜாதகத்தை ஆராய்ச்சிக்கு எடுத்து கொள்வோம்...
ஜாதகருக்கு தற்சமயம் ராகு திசை சனி புத்தி நடக்கிறது.....
தசாநாதன் ராகு 11 இம் பாவ தொடர்பு பெற்று உள்ளார்...புத்திநாதன் சனி தான் நின்ற நச்சத்திர சார பலனை செய்யும்..
5,10 க்கு உரிய செவ்வாயின் சாரம் பெற்று பலன் நடத்துகிறார்..எனவே இந்த கால கட்டத்தில் ஜாதகருக்கு குழந்தை பிறந்தது.. செவ்வாய் சுக்கிரன் சாரம் பெற்றது பெண் குழந்தை பிறந்தது..செவ்வாய் 4,5,10,11 பாவதொடர்பு...
5 இம் பாவத்தை இயக்கும் உப நட்சத்திர அதிபதியாக ராகுவும்,9 பாவ உப நட்சத்திர அதிபதியாக செவ்வாய் வருகிறார்கள் என்பதும் கவனிக்க தக்கது.
ராகு 11இம் பாவத்தில் இருந்து சுய சாரம் பெற்றது..ராகு திசை முதல் ஜாதகருக்கு யோக பலன் நடந்து வருகிறது.சனி புத்தியில் திருமணம்,வீடு,குழந்தை பிறப்பு போன்ற பலன்கள் நடந்து வருகிறது..
ஜாதகர் ஆண்குழந்தை எதிர்பார்த்தார்..பெண் என்பதால் கொஞ்சம் ஏமாற்றம்....சனி 8 இம் பாவ தொடர்பு சில ஆழ்மன ஏமாற்றங்களையும் காட்டுகிறது..சனி 3,5,7,8,10 பாவ தொடர்பு பெற்று உள்ளது.
மேலும் குரு அந்திரம்,சுக்கிரன் சூட்சமம் காலத்தில் இந்த பலன் நடந்து உள்ளது...குரு,சுக்கிரன் 9 பாவ தொடர்பு பெற்று உள்ளனர்...
பிறந்த பெண் குழந்தையின் ஜாதகத்தில் தந்தையை குறிக்க கூடிய 4 ம் பாவக ஆரம்ப முனை பாகை கடகம் 23 degree இல் விழுந்து உள்ளது...
ஜாதகரின் லக்ன ஆரம்ப முனை கடகம் 23 degree என்பதும் குறிப்பிடதக்கது..

vanakkam ,குழந்தயின் ஜாதகத்தில் தந்தையை குறிக்கக்கூடிய நாலாம் பாவம் என உள்ளது.இது சரியா ?
ReplyDeleteபெண் என்பதால் தந்தை பாவம் 4 ம் பாவம் என எடுத்து கொள்ள வேண்டி உள்ளது..இந்த கருத்து ஆய்வுக்கு உட்பட்டது..முடிவு அல்ல..
ReplyDeleteபுரியவில்லை ,விளக்கமுடியுமா?எனக்கு தெரிந்தவரை k.p யில் கூட தந்தைக்கு 9ம் பாவமும் ,தாய்க்கு நாலாம் பாவமும் தான்,
ReplyDeleteஉங்களுக்கு பதில் தனி பதிவாக கொடுத்து உள்ளேன் http://astrogokki.blogspot.com/2014/03/4.html
ReplyDeleteஉங்கள் பதில் பொருந்தும் படி இல்லை -thanks for your reply
Deleteஎன் கடையில் மாடர்ன் துணிகள் தான் விற்பனைக்கு உள்ளன....அது உங்களுக்கு பொருந்தாது என்று தோன்றுகிறது....உங்களுக்கு பொருந்த கூடிய இடத்துக்கு சென்று வாங்கி கொள்ளவும்...
Deleteநல்ல ஆராய்ச்சி
ReplyDeleteநன்றி ஐய்யா......
ReplyDelete