கேள்வி:ஒரு குழந்தை ஒரு மருத்துவமனையில் பிறகிறது. அதேநேரத்தில் அதே மைக்ரோ,நேனோ விநாடியில் அதே மருத்துவமனையில் இனொரு குழந்தை பிறக்கிறது.மிகசரியாக குழந்தைகளின் ஜாதகம் ஒற்றி போகிறது . இருபினும் இவர்களின் வாழ்கை வெவ்வேறு திசையில் பரினமிகிறது. இது எவ்வாறு நடகிறது . ---???
பதில்:ஜோதிடம் என்பது ஆகாயம்(காலம்) மட்டும் அல்ல....நிலம் நீர் காற்று நெருப்பு அனைத்தையும் உள் அடக்கி பார்க்க வேண்டும்....
இரண்டு குழந்தைகள் ஒரே மருத்துவமனையில் பிறந்தாலும் ...இரண்டு குழந்தைகளின் நிலம்(உடல்) வேறு.....நீர்(சுக்கிலம்,கரு முட்டை இணைவு)கரு உண்டான நேரம் வேறு....சுவாசம் உள் இழுக்கும் நேரம் வேறு.....உடல் மாறுபாட்டால் சுவாசம் உள் இடும்/வெளிவிடும் அளவு மாறும்......உடலின் நெருப்பு சக்தி உடல் மாறுபாட்டால் மாறுபடும்......
எனவே குழந்தை கரு உண்டாகும் நேரம் சரிவர கணிக்க முடியாது எனபதால் குழந்தை பிறக்கும் நேரம் கணக்கில் எடுத்து கொள்ள படுகிறது.....
Dear Sir,
ReplyDeleteI like much this site.could you interested can i talk with you?
Sure..you can talk to me....Contact me at:astrogokki@gmail.com
ReplyDelete