பாரம்பரிய முறையில் சந்திரன் நின்ற நட்சத்திரம் வைத்து திஷா,புத்தி,அந்தரம்,சூட்சமம் கணிக்கிறார்கள் ...சந்திரன் நின்ற நட்சத்திரம் டிக்ரீ துல்லியமாக இருப்பதால் தான் இதன் அடிப்படையில் திசா,புத்தி,அந்தரம்,சூட்சமம் அனைத்தும் நாம் அறிகிறோம்.. இதையே நாம் ஏன் மற்ற கிரகங்கள் மற்றும் பாவங்கள் எந்த நட்சத்திரத்தில் நிற்கின்றன என்பதை டிக்ரீ துல்லியமாக கணிக்க கூடாது என ஜோதிட மாமேதை திரு KSK அவர்கள் நினைத்தார்....அதன் அடிப்படையில் உருவானது தான் KP SYSTEM.இப்போது கிரகங்கள் ,பாவங்கள் போன்றவை சந்திரன் நிற்கும் நட்சத்திரம் டிக்ரீ துல்லியமாக தெரிவதை போல தெரிந்து கொள்ள முடியும்....அனைத்து கிரகமும்,12 பாவமும் எதன் நட்சத்திரம்(திசை),புத்தி(உப நட்சத்திரம்),அந்தரம்(உப உப நட்சத்திரம்),சூட்சமம்(உப உப உப நட்சத்திரம்) நிற்கிறது என்று தெரிந்து விடுகிறது...
எனவே பாரம்பரிய முறை போல மேலும் கிரகங்களை நவ அம்சம்,சப்த அம்சம் என பிரிக்க வேண்டியதில்லை...என்னுடைய மானசீக ஜோதிட குரு இவரே..
No comments:
Post a Comment